@ டாக்டர்

“ஏங்க, ஆல் இண்டியா மெடிக்கல் PG என்ட்ரன்ஸ் எக்ஸாம் அப்ளிகேஷன்ல ஈமெயில் அட்ரஸ் கேக்கறாங்க”

“சரி …”

“உங்க ஈமெயில் சொல்லுங்க”

“ஒரு டாக்டர் கேக்கற கேள்வியாடி இது?”

“கிண்டல் பண்ணாம சொல்லுங்க”

“க்ரியேட் பண்ணி தரட்டுமா?”

“இல்ல வேண்டாம். உங்க ID மட்டும் சொல்லுங்க போதும்”

“ஜெகதீசன் டாட் பாலகிருஷ்ணண் அட் ஜிமெயில் டாட் காம்”

“ஓ.கே.”

“ஓ.கே.வா? எங்க ஸ்பெல் பண்ணு பார்க்கலாம்!”

“jagadeesan.balakrishnan”

“வெரி குட்”

“ஏங்க ஒரு டவுட்…”

“சொல்லு”

“அட்-னா a மாதிரி போட்டு சுழிச்சு விடுவாங்களே, அதானே?”

***

4 thoughts on “@ டாக்டர்

 1. குந்தவை

  என்னங்க கிண்டலா. எங்கே அவங்க எழுதி தர்ற Prescription ஐ கொஞ்சம் கரெக்டா வாசிங்க பாக்கலாம்.

  Reply
 2. jaggybala Post author

  நியாயமான கேள்வி குந்தவை அவர்களே, கணிப்பொறியாளர்களின் திமிர் என்றே தோன்றுகிறது!

  மேலிடத்திற்கு தெரியாது என்கிற தைரியத்தில் இடுகையிட்டேன். இருந்தாலும் பயமாய்த் தானிருக்கிறது. இரண்டொரு நாளில் எடுத்து விடுவேன்!

  Reply
 3. soundr

  இதில்
  //கணிப்பொறியாளர்களின் “திமிர்”//
  திமிர் என்ன இருக்கு…?

  சொல்லப்போனால்
  டாக்டர்களின் திமிரை விட‌
  கணிப்பொறியாளர்களின் திமிர்,
  குறைவு தான்.

  கடைசியாக நீங்கள்,
  “இந்த வியாதியை பற்றி (அ)
  இந்த மருந்தை பற்றி எனக்கு பரிபூர்ண புரிதல் இல்லை”
  என்று கூறிய டாக்டரை எப்போது சந்தித்தீர்கள்…?

  [இதே போல இதில் subtle ஆக‌
  உள்ளதை ஊதி
  “கணவனின் திமிர்” என்றும் சாம்பிராணி போடலாம்.

  ஆயினும்,
  இந்த post, அனுபவம், சுயபுராணம் என்று tag
  செய்யபட்டுள்ளதால் இத்துடன் நிறுத்திக்கொள்வதே நலம் என்பதால்
  . (fullstop)]

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s