142 வருட பழமையான தத்துவம்

das-kapital

வேறென்ன சொல்ல?


இன்றைய தேவை
மார்க்ஸ் என்னும் மேதை.

கடை நிலை வரும் முன்
கம்யூனிசம் வரட்டும்.

4 thoughts on “142 வருட பழமையான தத்துவம்

 1. பிரகாஷ்

  அண்ணா,
  மிக நல்ல , அறிவியல் பூர்வமான கோட்பாடு….

  நல்ல தேடல், துணிவான கருத்து.

  வாழ்த்துக்கள்…

  எதிர்பார்த்திருக்கிறேன் உஙகள் அடுத்த பதிவை…

  Reply
 2. jaggybala Post author

  தம்பி,

  வருக வருக 🙂

  வாழ்த்துக்கு நன்றி. விரைவில் அடுத்த பதிவை வெளியிடுகிறேன்.

  ஜெகதீசன்.

  Reply
 3. Murali

  Hi Jagadeesh,

  Its quite heartening that Marx predicted today’s Financial crisis in his days. I read somewhere that he used the exact terms such as “Boom and Bust” in his early works..
  Das Kapital, the revolutionary book by Karl Marx has exposed the cruel and cunning methods adopted by capitalists to exploit the Working class Proletariats. Ironically, it is the capitalists who benifitted much from his book. In Das Kapital, Marx illustrates how and at what point the Proletariats will revolt against the capitalists. The capitalists learned this and cleverly avoided the turning points or such instances at which the Proletariats might turn against them!!!

  Today we are able to clearly see with our own eyes the complete demise of Capitalism. The U.S is losing, on an average 15,000 jobs since August last year. We also saw how the CEO’s of various Corporates, without a sense of guilt, tried to route money into their personal accounts in the name of Bonuses. I would saw that these corporates(Neo capitalists) are much dangerous than the capitalists of the Industrial revolution period. Because, in those days people were able to figure out who the culprit, who is quite visible. But nowadays, in the name of Corporate, these Neo Capitalists are invisible and are exploiting more than what their earlier counterparts did!!!

  Keep Posting.
  Cheers, Murali.

  Murali

  Reply
 4. ponnakk

  கார்ல் மார்க்ஸ்…உலகம் போற்றப்படவேண்டிய ஒரு உன்னத மனிதர்.. ஏனோ, மனிதர்கள் சரியாக் புரிந்துகொள்ளவில்லையோ.. யாருக்காக எழுினாரோ அவர்களே புரிந்துகொள்ள மறுக்கிறார்களோ…

  கோட்டிங் இன்று பொறுந்துவதாகவே இருக்கிறது…. என்னில் உங்களின் மதிப்பு கூடுகிறது…

  ஒவ்வொரு மனிதனும்…புனித புத்தகமாக “தாஸ் காபிடல்” படிக்கவேண்டும்… மனிதனுக்காக அவன் அவல வாழ்க்கையை போக்க… இன்னும் எத்தனையோ கூறலாம்…அவர் டாஸ் காபிடலை எழுதும் போது அவரும் அவரது குடும்பமும் எந்த சுழ்நிலையில் இருந்தார் என்பதை அறிவீர்…அதன் பலனை சரியாக அடையாதது வருந்ததக்கது.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s